🛕 Arulmigu Agatheeswara Swamy Temple

அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049
🔱 Agatheeswara Swamy

📜 About this temple

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், வாமனரால் இழந்த தன் கண்பார்வையைப் பெற சிவ வழிபாடு செய்தார் . அதே சமயத்தில் அம்பிகையும் சிவனாரை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தாள். இருவரில் யாருக்கு முதலில் அருள்வது என்று சிவபிரான் யோசித்தபோது, சுக்ரனுக்கே முதலில் ஆசிவழங்கும்படி விட்டுக் கொடுத்தாள் அம்பிகை. அதனால் தனக்கு உரிய வெள்ளிக் கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் என பூஜிப்பவர்க்கு சுக்ரனின் தோஷம் வரக்கூடாது என்றாள் தேவி. ஏற்றார் சுக்ரபகவான். சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை. அன்று பூஜை ஏற்பதால் இங்குள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

இங்குள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது இக்கோயிலின் தனி சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).