🛕 Arulmigu Maankadu Devi Sri Karumariamman Temple

அருள்மிகு மான்காடு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில், Voc Park, Coimbatore - 641018

📜 About this temple

60 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாக இருந்தது. இந்த இடத்தில் ஏழை எளிய மக்கள் தங்கி இருந்தார்கள். இங்கு தங்கியிருந்தவர் கனவில் சென்று நான் இங்கு கருநாகமாக வருவேன். எனக்கு இங்கு சிலை வைக்க வேண்டும் என்று சொன்ன பிறகு நிலையை வைத்தார்கள். அதன் பின்பு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மதியம் 12.00 மணியளவில் உச்சிகால பூஜை நடைபெறும் அப்போது நாக பாம்பு அம்மன் சன்னிதிக்கு வந்து செல்லும். இத்திருத்தலத்தில் பண்டைய காலத்தில் மான்கள் சுற்றி திருந்ததால் அதனால் இத்தலத்திற்கு மான்காடு என்று பெயர் பெற்றது. இக்கோயில் 1952ம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்குள்ள கருமாரியம்மன் சுயம்புவாக உருவானவர்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).