🛕 Veerateeswarar Temple - Thirukovilur

வீரட்டேஸ்வரர் கோயில் - திருக்கோயிலூர்
🏰 Dravidian architecture
Veerateeswarar Temple - Thirukovilur

📜 About this temple

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் என்பது அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூரில் கீழையூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும்.

Source: Wikipedia article "திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்" (CC-BY-SA 4.0). Read full article →

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL), Wikidata Q16313523 (CC0), Wikipedia (CC-BY-SA 4.0), Image from Wikimedia Commons.