🛕 Arulmigu Mariyamman Temple

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், அம்மாபேட்டை, Salem - 636003
🔱 Mariyamman

📜 About this temple

ஐயப்பக்தர்கள் ஐயப்பனுக்கு சேலத்தில் சன்னிதானம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஒரு டிரஸ்டை துவக்கினர். ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் தோன்றிய விதமே சுவாரஸ்யம் தான். சேலத்தில் எந்த இடத்தில் கோயில் கட்டலாம் என்று குரங்கு சாவடி சென்றாய பெருமாள் கோயிலில் நிர்வாகிகளிடம் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை செய்தபோது, திடீரென ஒரு ஒளி தோன்றி கோயில் அமைக்கும் இடத்தை காண்பித்ததாம். அதன் பிறகு அந்த இடத்தை வாங்கி, அங்கு கோயில் நிர்மானிக்கும் வேலைகளை துவக்கினர். கோயிலுக்கான வரைபடத்தை "காணிப்பையூர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி' வரைந்து கொடுத்தார். இவர் சபரி மலை மற்றும் குருவாயூர் கோயில்களை நிர்மானித்த பரம்பரை வழி வந்தவர். பின்னர் கோயிலை மகாபலிபுரம் கணபதி ஸ்தபதி கட்டி முடித்தார்.

நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை இத்தலத்தில் சிறப்பு. சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).