📜 About this temple
இடைகால் தியாகராஜசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இடைகால் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். திருவாரூருக்கு இணையான தலமாக கருதப்பட்டு வணங்கி வருவதால் இத்தலம் தென் திருவாரூர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
Source: Wikipedia article "இடைகால் தியாகராஜசுவாமி கோயில்" (CC-BY-SA 4.0). Read full article →
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.